Ticker

6/recent/ticker-posts

விஜய்க்கு அப்பாவாக நடிக்கவிருந்த மைக் மோகன்!!!

90's பிரபல நடிகர் மைக் மோகன் மார்க்கெட் சரிந்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார். அவர் மறுபடி நடிக்கத் தொடங்கிய பிறகு அவரை நடிகர் விஜய் அவருக்கு அப்பாவாக நடிக்க பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவரிடம் என்று கேட்டனர். அவர் பிடிவாதமாக அதில் நடிக்க மறுத்து விட்டார்.

அவர் பல கன்னட படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்திருந்ததால் இவர் தமிழ் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. மேலும் அவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதை உறுதியாக இருந்தவர். வேணும் படங்கள் நடிக்க வாய்ப்பில்லாமல் போனது மேலும் இவர் சென்ற அனைத்து தயாரிப்பாளர்களும் இவரை இப்போது வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த தான் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தன் குடும்பத்துடன் நேரங்களை செலவிட்டு கொண்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் சொல்லி வருகின்றன.

மேலும் மைக் மோகன் இளையராஜா இசையில் பல பாடல்கள் ஹிட் கொடுத்தவர் என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் படங்களில் உள்ள உறவுகள் அனைத்தும் அவருடையது அல்ல வேறொருவர் எது என்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கிறோம். மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த வலைப்பேச்சு தொடர்ந்து பாலு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Post a comment

0 Comments