Ticker

6/recent/ticker-posts

மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்



மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்


மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த சூழ்நிலையில் உறவு காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு விஜய்யின் பிறந்த நாளன்று படம் ரிலீஸ் செய்யலாம் என்ற திட்டத்தில் இருந்த மாஸ்டர் திரைப்படத்தின் குழுவினர் தற்போது மாஸ்டர் படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்பதை சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன இதையடுத்து திரையரங்கு உரிமையாளர் ஒருவர் விஜய் திரைப்படம் திரைக்கு வந்தால் மக்களுக்கு நோய்கள் அதிகரிக்கும் என்று கூறியது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதை விஜய் அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை அவருடைய நண்பர்கள் பலபேர் யோசித்து வருகின்றன இதைதொடர்ந்து விஜய் அவர்கள் நியூஸ் சேனலை தொடர்பு கொள்வார் என நம்பப்படுகிறது.




Post a comment

0 Comments