Ticker

6/recent/ticker-posts

விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் பிரபல நடிகை

விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் பிரபல நடிகை



2012இல் வெளியான விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது மேலும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தனர்.


இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். 




இந்தப் படத்தில் நடித்த அக்ஷரா கவுடா என்ற நடிகையிடம் பேட்டி எடுத்தபோது இந்த படத்தில் நடித்தது வருத்தப்படுகிறேன் என்று கூறினார்.

இவர் அஜீத்துடன் சேர்ந்து ஆரம்பம் படத்தில் நடித்தது அனைவரும் அறிந்ததே குறிப்பாக தமிழச்சி என்ற சாங் மிகவும் பிரபலமான சாங் அதில் அவர் நடனமாடி இருப்பார்.

அவர் கூறுகையில் தான் துப்பாக்கி படத்தில் நடித்ததை அவமானமாக கருதுகிறேன் எனக்கு ஆரம்பம் படமே அருமையான படம் என நினைத்து தான் அந்த படத்தில் நடித்தேன் எனக்கு ஆரம்பம் படம் மட்டுமே விபரமாக நான் நினைக்கிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார்





Post a comment

0 Comments