Ticker

6/recent/ticker-posts

லெஸ்பியானாக நடித்த நித்யா மேனன்!!

லெஸ்பியானாக நடித்த நித்யா மேனன்

நித்யா மேனன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய ஓகே கண்மணி, சைக்கோ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நித்யா மேனன் ஏற்கனவே தெலுங்கி நடிகர் நானி தயாரித்த படம் ஒன்றில் லெஸ்பியன் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால், தற்போது இவர் OTTயில் வெளியான ப்ரீத் இன் டூ தி ஷேடோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் இவர் லெஸ்பியன் கதாபத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார்.

ஆனால், இதில் ஒரு பெண்ணுடன் இவர் உதட்டு முத்தம் கொடுப்பது போல் காட்சிகள் அமைத்துள்ளனர்.

அந்த வீடியோ இணையத்தில் வெளிவந்து தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

மேலும், தமிழ் ரசிகர்கள் பலர் எப்படி இந்த காட்சியில் துணிந்து நடித்தீர்கள் என்று பாராட்டியும் வருகின்றனர்.

இந்த காட்சி தற்போது செம்ம சர்ச்சை ஆகியுள்ளது, அதோடு இந்த படத்தை ப்ரேமில் பலரும் பார்க்க தொடங்கியுள்ளனர்.

இவை இங்கு புதிதாக இருந்தாலும், பாலிவுட்டில் இதைப்போன்ற காட்சிகள் சாதரணம் தான்.


Post a comment

0 Comments