Ticker

6/recent/ticker-posts

நடிகர் வடிவேலு மீது நடிகர் சங்கத்தில் புகார்

நடிகர் வடிவேலு மீது நடிகர் சங்கத்தில் புகார்!




நடிகர் வடிவேலு மீது இயக்குனர் சங்கர் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார் இயக்குனர் சங்கர் கடந்த 2000ம் ஆண்டு ஆண்டு தயாரித்த இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து அதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க இருந்த நிலையில் நடிகர் வடிவேலு இயக்குனர் சங்கரிடம் அட்வான்ஸ் தொகையாக வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டு இயக்குனர் சங்கம் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

காரணம் நடிகர் வடிவேலு இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இயக்குனருமான சிம்புதேவன் நடிகர் வடிவேல் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விலை உயர்ந்த நகை மூடப்படுகிறது இதன் காரணமாக இயக்குனர் ஷங்கரிடம் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை இரண்டு கோடியை திருப்பி தருமாறு கேட்டுள்ளார் அதற்கு தரமறுத்த வடிவேலின் மீது நடிகர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் தெரிவித்துள்ளார் கூறப்படுகிறது.


மேலும் தகவல்களுக்கு வலைப்பேச்சு பாலோ செய்யுமாறு கூறப்படுகிறது.



Post a comment

0 Comments