Ticker

6/recent/ticker-posts

நடிகர் விஜய் வீட்டிற்கு குண்டு வைப்பு

நடிகர் விஜய் வீட்டிற்கு குண்டு வைப்பு!


நடிகர் விஜய் மீது குண்டு வைத்துள்ளதாக தொலைபேசி மூலம் மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் விஜய் வீதியில் குண்டு வைத்ததாக போலீசுக்கு தகவல் தெரிவித்த நபர் கைது செய்யப்பட்டார் அதற்கு காரணம் அவர் அஜித் ரசிகர் என்பதை தெரிவித்துள்ளார் இதை தொடர்ந்து விஜய் வீட்டில் சோதனை செய்த பிறகு எந்த ஒரு குண்டும் வீட்டில் இல்லை என்று தெரிந்த பிறகு போலீஸ் வீட்டிலிருந்து வெளியேறி இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த பேட்டியில் விஜய் வீதியில் குண்டு வைத்துள்ளதாக மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார் என்று சொன்னார்கள்.



மேலும் நடிகர் விஜய் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது மேலும் தகவல்களுக்கு தொலைபேசி பிளாகர் ஐ பாலோ செய்யுமாறு கூறப்படுகிறது நன்றி.

Post a comment

0 Comments