Ticker

6/recent/ticker-posts

சூரரை போற்று ட்ரெய்லர் அப்டேட்

சூரரை போற்று ட்ரெய்லர் அப்டேட்


நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் டிரைலர் அடுத்த இரண்டு வாரத்தில் வெளியிட போவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.



மேலும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று ட்ரெய்லர் வெளியிடப்படலாம் என அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான சூரரைப்போற்று படத்தின் அடுத்த பாடலை வெளியிட உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும் நடிகர் சூர்யாவுக்கு காமன் டிபி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது இது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது சூரரை போற்று படம் மெகா ஹிட்டாகும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்ற இந்த நிலைமையில் அந்தப் படத்தின் டிரைலர் வெளியாகும் என சூர்யாவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



Post a comment

0 Comments