Ticker

6/recent/ticker-posts

மாஸ்டர் டிரைலர் அப்டேட்

மாஸ்டர் டிரைலர் அப்டேட்



மாஸ்டர் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் ட்ரைலர் செம மாஸா இருக்கு என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.



ஜூலை பன்னிரண்டாம் தேதி விகடன் யூடியூப் சேனலில் வெளியான அவரது வீடியோவில் அவர் கூறியதாவது


"  மாஸ்டர் டிரைலர் செம்ம மாஸாக இருக்கு விஜய் சார் ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு என்னுடைய கதாபாத்திரமும் நல்லா வந்திருக்கு இது மாதிரி டிஃபரண்டான பண்ணனும் எனக்கு ஆசையா இருக்கு என்ன படம் தியேட்டரில் தான் வரணும் அப்படி வந்ததுதான் இந்த போலாம் கொண்டாடப்படும்"  விஜய் சேதுபதி தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Post a comment

0 Comments