Ticker

6/recent/ticker-posts

வெற்றிமாறன் படத்துக்காக சூரி செம கெட்டப்

வெற்றிமாறன் படத்துக்காக சூரி செம கெட்டப்!!!

இதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

அதிலும் சென்ற வருடம் வெளிவந்த அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வாழ்வில் மாபெரும் சாதனை செய்த வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து சூர்யாவுடன் வாடிவாசல், சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகி வுள்ளார் வெற்றிமாறன்.

இந்நிலையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வருகிரார்.

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க நீண்ட நாட்கள் ஆகும் என்றும் சில தரப்பில் இருந்து தெரிவித்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்..

பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமான வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் இன்னும் சில மாதங்களில் அவர் அமைக்க வேண்டிய நிலைமையில் உள்ளது .



Post a comment

0 Comments