Ticker

6/recent/ticker-posts

ஜெமினிகணேசன் மகளுக்கு COVID-19


ஜெமினிகணேசன் மகளுக்கு COVID-19



தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் மகள் ரேகா தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இருந்தார் அவர்கள் போது 

COVID-19

 நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மும்பையில் உள்ள நியூஸ் தொலைக்காட்சி கூறப்பட்டுள்ளது இதனால் தமிழ் திரைப்பட துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இவர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்ள அலைபேசியை தொடர்பு கொள்ளவும்

Post a comment

0 Comments