Ticker

6/recent/ticker-posts

OTT- ல் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?

விஜய் சேதுபதி OTT- ல்  நடிக்கிறார்.
விஜய் சேதுபதி 96 திரைப்படத்தின் டைரக்டர் உடன் சேர்ந்து OTT- ல்  ஒரு புதிய சீரியஸ் ஒன்று தொடங்கி வைக்கிறார். அவர் ஏற்கனவே 96 என்ற சூப்பர் ஹிட் படத்தை டைரக்ட் பண்ண அவர் இப்பொழுது இப்பொழுது அவர் வெப் சீரியஸ் செய்யவிருப்பதால் அதில் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடித்து நடிக்க ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்.


மேலும் காக்கா முட்டை டைரக்டர் மணிகண்டன் உடன் சேர்ந்து இன்னொரு வெப்சீரிஸ் செய்யவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் மேலும் பல வெப்சைட்களை விஜய்சேதுபதி அவர்கள் செய்யவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசப்படுகின்றன. இது தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த பிளாக் அதைத்தொடர்ந்து பாலோ செய்து வருவார்கள். நன்றி..

விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது மாஸ்டர் படம் வெளியாகவிருக்கும் சூழ்நிலையில் அவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது ஊரடங்கு உள்ளதால் ஊரடங்கும் முடிந்தபிறகு அனைத்து வெப்சீரிஸ் அழித்து விடுமாறு அவருடைய நண்பர்கள் கூறியதால் அவர் நடிக்க தயாராக உள்ளார்.

Post a comment

0 Comments